Yogi Babu in Vijay 66 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்குவில் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அதைத் தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்க இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் விஜய் 66 படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…