Yogi Babu doing romance with famous actress
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது அவரை தொடர்ந்து பிரபல நடிகையான அஞ்சலியுடன் ரொமன்ஸ் செய்ய இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘பூச்சாண்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பேண்டஸி காமெடி கலந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் ராமர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள்.
தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…