Categories: NewsTamil News

இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல! ஷாக்கான யோகி பாபு வெளியிட்ட போட்டோ

தமிழ் திரையுலகில் காமெடியன்களில் தற்போது உச்சத்தில் இருப்பவர் யோகிபாபு. பல நடிகர்களின் படங்களில் இவர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்.

கோலாமாவு கோகிலா படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. கொரோனாவால் அனைவருக்கும் அவர் விருந்து வரவேற்பு வைக்க வேண்டியது தள்ளிப்போனது.

இந்நிலையில் தௌலத் என்ற படத்தில் அவர் நடித்துள்ளாராம். ஷக்தி சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மி கவுதம் என பலர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பு பணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் நடிகர் யோகி பாபு மட்டுமே இடம்பிடித்துள்ளார். இதை பார்த்த அவர் அதிர்ச்சியாகி “இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ‘தௌலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

admin

Recent Posts

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

5 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

1 day ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

1 day ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

1 day ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

3 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

3 days ago