Yashika Anand paired with SJ Surya
இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘இறைவி’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ள அவர், மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘கடமையை செய்’ என பெயரிட்டுள்ளனர்.
முத்தின கத்திரிக்காய் படத்தின் இயக்குனர் வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…