Yashika Anand Dance to Arabic Kuthu Song
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் ஏப்ரல் மாதத்தில் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் லிரிக்ஸ் விடியோ வெளியானது.
இந்த பாடலுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நடனம் ஆடிய அந்த வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது அரபிக்குத்து இல்ல முரட்டு குத்து என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Parimala and Co Title Teaser | Jayaram | Urvasi | Pandiraaj | Foxn
Sattendru Maarudhu Vaanilai Trailer | Jai | Yogi Babu | Babu Vijay | Meenakshi G…
Amma Amma Dhaan Lyric Video | Nooru Sami | Vijay Antony | Sreekanth Hariharan |…
GLADIATORS FILM MOTION POSTER | AJITH KUMAR | DIRECTOR VIJAY | GV PRAKASH KUMAR
I Nobody Official Teaser | Prithviraj Sukumaran | Parvathy Thiruvothu | Nisam Basheer | Jakes…
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…