Wild Card Entry in Cook With Comali 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. சமையலை காமெடியாக கொண்டு சென்று இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அதன் காரணமாகவே 2 சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சங்கீத நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் இரண்டு புதிய போட்டியாளர்கள் உள்ளே நுழைகின்றனர். இதோ அந்த வீடியோ
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…