Web series starring Big Boss Sanam Shetty .... Release date announced
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம் ஷெட்டி. தற்போது இவர் நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப் தொடர் வருகிற ஜனவரி 22-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதில் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சனம் ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும் அசோக், செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை இயக்குனர்கள் ராஜபாண்டி மற்றும் தனுஷ் இணைந்து இயக்கி உள்ளனர்.
கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த வெப் தொடர் உருவாகி இருக்கிறது. இன்று வெளியான ‘குருதிக்களம்’ வெப் தொடரின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…
பாலிவுட்டின் மூத்த நடிகரும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான நானா படேகர் தனது 75வது வயதில் காலமானார். கோவாவின்…