Want to gain weight? Then eat only these two
உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் பாதிக்கப்பட்டு பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். ஆனால் சில உடல் எடையை அதிகரிக்க சிலர் சிரமப்படுகின்றனர். அப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிக்க நாம் முதலில் சாப்பிட வேண்டியது நெய். ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பது மட்டுமில்லாமல் செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் திசுவின் வளர்ச்சி தசைகளை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரண்டாவதாக சாப்பிட வேண்டியது வெல்லம். இது பித்தத்தை சமன் செய்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டும் இல்லாமல் சுவாச பிரச்சனையிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த இரண்டு உணவுகளை சாப்பிட்டு உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…