Categories: Health

சருமம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்போ இது கண்டிப்பாக உங்களுக்கான டிப்ஸ்..!

சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சரும பொலிவிற்காக பலர் கிரீம்களையும் ஃபேஸ் வாஷ் களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கையாகவே சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க பார்க்கலாம்.

தூங்கச் செல்வதற்கு முன் சுத்தமான நேரில் முகத்தை கழுவினால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சுத்தமாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் கற்றாழை வெள்ளரி சந்தன பொடி போன்றவற்றை இரவில் தூங்கும் முன் போட்டுக் கொண்டால் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கவும் உதவுகிறது.

மேலும் முடியை மசாஜ் செய்வதன் மூலம் சோர்வு நீங்கி உறக்கத்தை கொடுப்பதன் மூலம் சருமம் பளபளப்பாகும். மேலும் வறண்டு இருக்கும் சருமத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

எனவே செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வரும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு இயற்கையான பொருட்களை வைத்தே முகத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்

jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

23 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

23 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

23 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

1 day ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

1 day ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

1 day ago