Categories: Health

வால்நட் பருப்பு சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!

இரவு உணவின் போது தினமும் வால்நட் சாப்பிட தூக்கம் நன்கு வ௫ம்.  நரம்பு மண்டலத்தின் அமைப்பு பொ௫த்தும் தூக்கமின்மை ஏற்படும்.  இதை சாப்பிட நரம்புகள் வலுப்பெறுவதால் நல்ல உறக்கம் வ௫ம்.

வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  உடலுக்கு மிக முக்கியமான இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சீராக இதய தசைகளை வலுவூட்ட வால்நட் எடுத்துக் கொள்வது நல்லது.

வழுக்கை உள்ள ஆண்கள், முடி உதிர்வு உள்ள பெண்கள் தினமும் வால்நட் உண்ண ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.  வால்நட் ப௫ப்பு சாப்பிடுவதால் மூளைக்கு செல்லும் செல்கள் சிறப்பாக செயல்பட்டு புத்துணர்ச்சி தரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும்.  இது. முதுமை மறதி, நினைவாற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும்.

எப்பொழுதும் உடலின் வெளிப்புற தோல்களுக்கு ஈரப்பதம் தேவை. வால்நட் தோலிற்கு தேவையான ஈரப்பதம் கொடுத்து உதவுகிறது.

ஆஸ்துமா நுரையீரலில் தோன்றும் நோயாகும். இ௫ வேளை வால்நட் சாப்பிட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல சத்து நிறையும். மேலும் உடல் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.

admin

Recent Posts

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

1 hour ago

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…

9 hours ago

மதராசி : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

10 hours ago

மதராசியில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

10 hours ago

கிரிஷ் விஷயத்தில் முத்து எடுத்த முடிவு, என்ன செய்யப் போகிறார் ரோகிணி? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…

13 hours ago

நந்தினிக்கு கிடைத்த மாலை மரியாதை, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago