vj manimegalai is back to cwc update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று வந்த மணிமேகலை திடீரென சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிக் கொண்டார்.
இதையடுத்து அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இப்படியான நிலையில் தற்போது மணிமேகலை தொகுப்பாளராக மீண்டும் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். சரத்குமார் சிறப்பு விருந்தினராக வருகை தரும் இந்த வார எபிசோடுகளை மணிமேகலை தொகுத்து வழங்குகிறார்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் மணிமேகலையை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். அதே சமயம் அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய் என்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளதாக கூறி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…