Vj Bravo in Bigg Boss 7 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்று இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஐந்து பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளேன் நுழைந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆர்.ஜே பிராவோ.
இவர் குறித்து விஜய் டிவி வெளியிட்ட புகைப்படம் குத்துச்சண்டை வீரர் ஸ்டைலில் இருந்தது. இதை எடுத்து பலரும் யார் இவர் என தேட தொடங்கிய நிலையில் தற்போது அது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, துபாய் சார்ந்த ரேடியோ தமிழ் சேனல் ஒன்றில் ஆர்.ஜே ஆக பணியாற்றுபவர் தான் இந்த பிராவோ என்பது தெரிய வந்துள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…