Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஸ்வாசம் படத்தை இப்போது தான் பார்த்தேன், படம் எப்படி இருக்கு- பிரபலம் போட்ட டுவிட்

வருட ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விஸ்வாசம். இந்த படத்தின் வசூல் சாதனை பற்றி நமக்கே தெரியும்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்கிற்கு மக்கள் குடும்பத்துடன் வந்தார்கள் என்றால் இப்படத்திற்கு தான்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை, அண்மையில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பார்க்காமல் தற்போது தான் விஸ்வாசம் படம் பார்த்தேன் அருமையான படம் என புகழ்ந்துள்ளார் பிரபல பாடகி சின்மயி.

Related posts

இனிமேலும் பொறுக்க முடியாது.. நித்யா மேனன் கோபத்தில் பேசிய வீடியோ

user

நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதும் 8 நாள் மொத்த வசூல் விவரங்கள், மைல்கல்லை நோக்கி!

user

அந்த ஏரியாவில் பாகுபலிய-2வை மிஞ்சிய பிகில் விளம்பரம், பிரமாண்ட சாதனை

user

Leave a Comment