நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
அதை தொடர்ந்து சண்டக்கோழி படம் அவருக்கு பெரிய பெயரை வாங்கி தந்தது.
அதோடு திமிரு, தாமிரபரணி என தொடர் வெற்றிகளை பார்த்த விஷால், உச்சத்திற்கு சென்றார்.
அதே நேரத்தில் இடையில் கொடுத்த சில தோல்வி படங்கள் அவரை பின்னோக்கி தள்ள, துப்பறிவாளன், இரும்புத்திரை மூலம் விட்ட இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது சக்ரா படம் வரவுள்ளது, இப்படத்தை இவரே விஷால் ப்லீம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ளார்.
இந்த கம்பெனியில் வேலைப்பார்த்த பெண் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக ரூ 45 லட்சம் சுருட்டியுள்ளார்.
அதை தொடர்ந்து 6 வருடமாக இந்த பணத்தை இவர் எடுக்க, தற்போது ஒரு வீடே வாங்கிவிட்டாராம்.
மேலும், இதுக்குறித்து போலிஸாரிடம் புகார் தெரிவிக்க, விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…