vikram movie actors salary details
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கிய இவர் அதன் பின்னர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார்.
இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாஸில் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம் வாங்க.
கமல்ஹாசன் – ரூபாய் 50 கோடி
விஜய் சேதுபதி – ரூபாய் 10 கோடி
பஹத் பாசில் – ரூபாய் 4 கோடி
லோகேஷ் கனகராஜ் – ரூபாய் 4 கோடி
அனிருத் – ரூபாய் 4 கோடி
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…