திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவி சீரியல், ரசிகர்கள் ஷாக்- ஆனால்?

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நிகழ்ச்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பாகின.

ஆனால் இப்போதெல்லாம் சீரியல்களும் அதிக அளவில் ஒளிபரப்பாகின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன.

பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கியதும் நிறைய சீரியல்களின் நேரம் மாற்றம் ஆனது. அதேசமயம் செந்தூரப் பூவே என்ற சீரியல் சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த தொடர் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

தற்போது என்ன தகவல் என்றால் இந்த செந்தூரப் பூவே சீரியல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளதா இல்லை அதே நடிகர்கள் நடிக்கிறார்களா என்பது தெரியவில்லை.

Suresh

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

1 day ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

1 day ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 day ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

1 day ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 day ago