தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
அப்படி ரசிகர்களின் மனதை கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது கதையில் முன்னேற்றம் இல்லாமல் போர் அடித்து வருகிறது.
ராகினியின் அர்ஜுன் சொல்வதை அப்படியே நம்பி வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவிட்டது இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர தொலைக்காட்சி நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது கோமாவுக்கு சென்றுள்ள அர்ஜுனுக்கு தமிழ் குடும்ப பற்றி எல்லா விஷயங்களையும் தெரிய வந்த பிறகு இந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. அவை அனைத்தும் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே நடந்து விடும், அதன் பிறகு இந்த சீரியலுக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…