விஜய் சேதுபதியின் என்ட்ரி.. ஃபேன் இந்தியா திரைப்படமாக மாறிய வெற்றிமாறனின் விடுதலை!

விஜய் சேதுபதியின் என்டிஆர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் ஃபேன் இந்தியா படமாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்திற்காக நடிகர் தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஹீரோ என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. திடீரென இந்தப் படத்தில் விஜய்சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அளவில்லாத உச்சத்திற்கு கூட்டியது.

இப்படியான நிலையில் தற்போது விடுதலை திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீசாகும் ஃபேன் இந்தியா திரைப்படமாக மாறியுள்ளது. விஜய் சேதுபதியின் வருகை விடுதலை திரைப்படத்தை இந்திய சினிமா முழுவதும் வெளியாகும் திரைப்படமாக மாற்றி உளளதாக அவரது ரசிகர்கள் கூறி கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கூட கதையின் நாயகன் சூரி வாத்தியார் விஜய் சேதுபதி என குறிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

Suresh

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

52 minutes ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

58 minutes ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

1 hour ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

5 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

5 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago