செம ஹிட்டடிக்கும் என காத்திருந்த விஜய் சேதுபதி.. OTT ரிலீஸ் என அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்.!!

விஜய்சேதுபதி நிச்சயம் இந்த படம் செம ஹிட்டாகும் என எதிர்பார்த்து காத்திருந்த படத்தை தயாரிப்பாளர் OTT ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு அரை டஜன் கணக்கில் படங்களை கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. வில்லனாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் இவரது நடிப்பில் உருவாகிவரும் மாமனிதன், கடைசி விவசாயி, லாபம் உள்ளிட்ட திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இவைகளுக்கு முன்னதாக நிச்சயம் ஹிட்டாகும் என விஜய் சேதுபதி நம்பி காத்திருந்த திரைப்படம் க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

படம் நிச்சயம் தியேட்டரில் வெளியாகி தனக்கான மதிப்பை உயர்த்தும் என விஜய் சேதுபதி ஆணித்தனமாக நம்பி இருந்தார்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை ஜீ5 OTT தளத்திற்கு விற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை பெரிதும் நம்பியிருந்த விஜய் சேதுபதி இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் இப்படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

10 hours ago

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…

10 hours ago

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…

16 hours ago

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…

16 hours ago

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…

16 hours ago

ரசிகர்கள் உன்னுடன் இருப்பார்கள்… ஆனால் நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? – சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் வைத்த சவால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…

16 hours ago