சமீபத்தில் தளபதி விஜய்யின் வீட்டில் IT ரைட் நடந்தது. அந்த நிகழ்வு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பலவேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் மாநில கட்சியான பா.ஜ. கா தான் காரணம் என தற்போது கூறி வருகின்றனர்.
ஆம் தளபதி விஜய்யை தங்கள் கட்சியில் இணைய சொல்லி கேட்டதாம் பா. ஜ. க. அதுமட்டுமின்றி, விஜய்யை தனியாக புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து தங்களது கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ளுங்கள் என அழுத்தம் கொடுத்துள்ளதாம் பா.ஜ. க.
ஆனால் இதனை மறுத்த நடிகர் விஜய்யை IT ரைட் மூலம் தாக்கியுள்ளனர். ஆனால் வந்த இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் விஜய் சரியாக வரி செலுத்தி வருகிறார் என கூறிவிட்டது.
மேலும் விஜய்யின் IT ரைடுக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர்.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…