vijay-got-fine-for-breaking-rules
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள விஜய் அடுத்ததாக அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களை அரசியலுக்கு அழைக்கும் விஜய் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே லியோ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் நடித்து சர்ச்சையில் சிக்கிய இவர் தற்போது ரூல்ஸ் மாறியதாக காவல்துறை பைன் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரோட்டில் ரெட் சிக்னலை மீறி விஜயின் கார் கார் வேகமாக பறந்து சென்றதால் அவருக்கு பைன் போடப்பட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விதிமுறைகளை மதிக்க வேண்டிய விஜயே இப்படி செய்யலாமா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…