தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கின்றார். இவருக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள தளபதி விஜய், இப்படம் எப்போது திரைக்கு வரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனை படித்துள்ளார் தளபதி விஜய்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக Mention-யை பெற்ற நடிகர்களில் தளபதி விஜய் 3மில்லியன் Mention-களை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…