vijay-antony latest post-goes-viral
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷாலின் ‘எனிமி’ படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது. ரோமியோ போஸ்டர்இந்நிலையில், ‘ரோமியோ’ திரைப்படம் வருகிற கோடையில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ‘மொரட்டு ரொமான்ஸ், மில்க் அண்ட் விஸ்கி’என்று குறிப்பிட்டு பால் செம்புடன் விஜய் ஆண்டனியும் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினியும் இருக்கும் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1