vijay antony latest interview information about mahesh babu
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் மே 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணியில் தீவிரம் காட்டி வரும் விஜய் ஆண்டனி இடம் சமீபத்திய நேர்காணலில் உங்களைத் தவிர வேறு யார் பிச்சைக்காரன் படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி, எனது பாத்திரத்தை சரியாக ஏற்று நடக்க நடிகர் மகேஷ்பாபுவால் மட்டுமே முடியும் என்று கூறியிருக்கிறார். இவரது இந்த சுவாரஸ்யமான பதில் ரசிகர்களை உற்சாகமடைய செய்து வைரலாகி வருகிறது.
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8