vijay-antony-in-daughter-photo viral
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கி இன்று நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் இதுவரை அவருடைய மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக பாத்திமா விஜய் ஆண்டனி தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக விஜய் ஆண்டனிக்கு இவ்வளவு பெரிய மகளா என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…