செம மாஸ் லுக்கில் அஜித் விஜய்.. இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்

தென் இந்திய சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ரஜினி கமலுக்கு அடுத்ததாக இன்றைய தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்களாக வசூல் சக்கரவர்த்திகளாக வளர்ந்து இருக்கின்றனர்.

இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வரும் போதிலும் இவரது ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையும் ஆகவே இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது எது தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து வேலாயுதம் படத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் இணையத்தில் விளையாடி உள்ளது.

இந்தப் புகைப்படத்தில் இருவரும் சிரித்த முகத்தோடு செம மாஸ் லுக்கில் போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தான் தற்போது செம டிரெண்டிங்.

vijay-and-ajith-in-velayudham-shooting photo

 

jothika lakshu

Recent Posts

Adada Thiruda Lyrical Video Song

Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…

2 hours ago

Double Occupancy Official Trailer

Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy

2 hours ago

விஜய்யை பார்க்கும் முன் மகளிடம் சத்தியம் வாங்கிய குஷ்பு!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…

4 hours ago

முழுக்க முழுக்க இசையால் பேசும் சிங் கீதம் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…

4 hours ago

ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…

4 hours ago

‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…

4 hours ago