Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தளபதி 65 படத்தை நான் இயக்கல.. பதறி போய் விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது. அட்லீ இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்க கூட இல்லை.

அதற்குள்ளாகவே விஜய் தளபதி 65 படத்திற்காக இயக்குனர் ரமணாவுடன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

ஆனால் அது உண்மை இல்லை என ரமணா விளக்கம் அளித்துள்ளார். ரமணா விஜயை வைத்து திருமலை, ஆதி ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிகில் டீஸர் பற்றி வந்த முதல் விமர்சனம் – புகைப்படத்துடன் இதோ.!

user

13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார் குட்டி ராதிகா

user

உடல் எடை குறைக்கும் முன்பு இப்படியா இருந்தார்? முன்னணி நடிகை போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

user

Leave a Comment