vignesh shivan property value update
இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி ,நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இவர்களுக்கு உயிர் ,உலக், என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். அவ்வப்போது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களியாக உள்ளது. அதாவது இவருக்கு 50 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார்கள்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…