vignesh-shivan-lovable-insta-post update
கோலிவுட் திரை உலகில் பிரபல காதல் தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தங்களது ஹனிமூன் புகைப்படங்களால் இணையத்தை ஆக்கிரமித்து வந்த இவர்கள் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகியுள்ளனர்.
தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் மனைவியும், நடிகையுமான நயன்தாராவின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு ,பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்கள் திருமணத்திற்கு பின்தான் விக்கிக்கு ,நயன்தாரா மீது காதல் அதிகரிக்குது போல என்று கமெண்ட் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…