vidamuyarchi movie villian details update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தற்போது வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் முரட்டு வில்லனாக மாஸ் காட்டிய நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவரை விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…