தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அர்ஜுன், ஆரவ், என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் அஜர்பைஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டீஸர் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி ஆகஸ்ட் மாதத்தில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடைந்தால் நிச்சயம் தீபாவளி ரிலீஸ் உறுதியாகி விடும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…