இயக்குனர் வெற்றிமாறன் தன் படங்கள் மூலம் சினிமா வட்டாரம் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் தான் யார் ஆழமாக பதித்துவிட்டார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் தன் படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
2007 ல் தனுஷை வைத்து பொல்லாதவன் படம் ஹிட் கொடுத்தவர் வடசென்னை, அசுரன் என இரண்டு படங்களை Back to Back கொடுத்து ஹிட் கொடுத்து வசூல் சாதனை செய்துவிட்டார்.
விஜய்யுடன் அடுத்த படத்தில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. அதே வேளையில் சூர்யா மற்றும் கார்த்திக்கையும் வைத்து படம் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறனுக்கு சம்பளம் ரூ 25 கோடி என சொல்லப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டாமல் சம்பளம் கொடுக்க தயாராகவும் இருக்கிறார்கள்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…