வடசென்னை படம் குறித்து வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி தகவல்

மிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் கார் உள்ளிட்ட நான்கு படங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. ‌

அசுரன் படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்ட கூட்டணியாக பார்க்கப்படுகிறது. மீண்டும் இப்போது இவர்களது கூட்டணியில் படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் என்று தனுஷ் இல்லாமல் கூட வடசென்னை படத்தை எடுத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரையும் ஷாக்காக்கி உள்ளது.

மேலும் வடசென்னை திரைப்படம் சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை. சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaran About Vadachennai
jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

12 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

12 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

12 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

14 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

15 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

17 hours ago