தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனரானவர் தொடர்ந்து பல படங்களை இயக்கியவர்.
அதிலும் குறிப்பாக தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஐந்தாவது முறையாக மீண்டும் இந்தப் கூட்டணி உருவாக உள்ளது.
மேலும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ஒரு படம், சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படம் ஆகியவற்றை இயக்கவுள்ளார். தளபதி 66 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இந்தி எதிர்ப்பு குறித்து டீசர்ட் அணிந்து பிரபலங்கள், ரசிகர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக வெற்றிமாறன் தன்னுடைய மகனுடன் ஐ எம் தமிழ் பேசும் இந்தியன் என டி-ஷர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…