விரைவில் மங்காத்தா 2 ஷூட்டிங்?? – வெளியான தகவலுக்கு வெங்கட்பிரபு கொடுத்த ரியாக்சன் – ஷாக்கான ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தை போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் வெங்கட்பிரபு மங்காத்தா 2 படத்தின் கதையோடு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விரைவில் மங்காத்தா 2 ஷூட்டிங் தொடங்க இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவிடம் கேட்க அவர் குறித்த ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது அஜித் இன்னும் இந்த படத்திற்கு ஓகே சொல்லாத நிலையில் எப்படி ஷூட்டிங் தொடங்கும் என்பதுபோல அவருடைய ரியாக்சன் பதிவாகியுள்ளது.

ரசிகர்கள் மங்காத்தா 2 படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் அனைவரும் அறிந்ததே.

admin

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

2 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

3 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

3 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

3 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

4 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

9 hours ago