பண்டிகை காலம் முடிந்தும் வேலவன் ஸ்டோர்ஸில் குறையாத கூட்டம்.. தரமான ஆடைகளை வாங்க சிறப்பான இடம் இதுதான்!

பண்டிகைக் காலம் முடிந்தும் வேலவன் ஸ்டோர்ஸில் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.

தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடையாக இருந்து வருவது வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது‌.

இதனால் தூத்துக்குடியை தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸில் 7 அடுக்கு தளத்துடன் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் தரமான ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள் என அனைத்தும் கிடைப்பதால் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலம் முடிந்தும் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.

மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது. வனிதா, ஷிவாங்கி, புகழ், பாலா, தீபா, வினோத், ஜெனிபர், ஜாக்லின், உசைன் மணிமேகலை என பல திரையுலக பிரபலங்கள் விசிட் அடித்து ஷாப்பிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

9 hours ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

9 hours ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

1 day ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

1 day ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

1 day ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

1 day ago