velavan stores t nagar chennai
புதுப்புது டிசைன்களில் எங்கும் கிடைக்காத மிகக் குறைந்த விலையில் வேலவன் ஸ்டோர்ஸில் விற்பனையாகும் ஆடை, ஆபரணங்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கடை தான் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். இதனை தொடர்ந்து அடுத்ததாக சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு மாடி தளத்துடன் இந்த கடையின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கடையிலும் ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் மிகுந்த தரத்தில் கிடைத்து வருகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற திருவிழா நாட்களில் தள்ளுபடி விற்பனையில் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன.
தற்போது இந்த வேலவன் ஸ்டோர்ஸில் புத்தம் புதிய கலெக்ஷன்ஸ், வித்தியாசமான டிசைனில் உடைகள் என அனைத்தும் தமிழ் புத்தாண்டு ஸ்ஷெலாக விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் இந்த வேலவன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…