Veera Dheera Sooran Movie Day 2 Box Office Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இரண்டு நாட்களில் உலக அளவில் இந்த திரைப்படம் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Mangala Vanname Video Song | Ramayana | Namit M, Nitesh T | AR Rahman, Abhay…
Kannum Kannum Video Song | Hello Kadhal | Arya | Nikhila Vimal | Nikhil Muraly…
Vidiyum Kaathiru Official Trailer | M S Bhaskar | C Sathya | R Aravinda Rajan
Enemy Of The Smuggler Official Trailer | T. Samaya Murali | Saran | JD Chakravarthy…