Latest Tamil cinema News
ஆன்மீகம்

ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும் வாஸ்து காரணமாக இருக்குமா? தெரிந்து கொள்வோமா?

# இக்காலத்தில் ஆண், பெண் இருபாலரும் சமம் என்று கருதினாலும், ஆண் வாரிசை பெரும்பாலும் அனைவரும் விரும்புகின்றனர். ஜோதிடப்படி ஆண் வாரிசு இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்வது போலவே, வாஸ்து அமைப்பினாலும் அறிந்து கொள்ளலாம்.

# ஆண்வாரிசு இல்லாத வீட்டு அமைப்புகள் எப்படி இருக்கும்.

* தென்கிழக்கு, வடமேற்கு வளர்ந்த அமைப்புகள்ள வீடுகள்.

* தென்மேற்கு இடம் கட்டான அமைப்புகள்.

* வடகிழக்கு முழுவதும் மூடிய வீடுகள்.

* தென்கிழக்கு கிழக்கு தெருக்கூத்து, தெருப்பார்வை உள்ள இல்லங்கள்.

* வடமேற்கு, தென்மேற்கு தெருக்கூத்து மற்றும் தெருபார்வை உள்ள வீட்டு அமைப்புகள்.

* தென்மேற்கு மேற்கு மற்றும் தெற்கு தெரு கூத்து அல்லது தெருபார்வை அமைப்புகள்.

* தெற்கும் மேற்கும் சேரக்கூடிய சாலை அமைப்பு.

* தென்மேற்கு பூஜை அறை, கழிவறை, சமையலறை அமைப்பு.

* தென் மேற்கு வாசல் மற்றும் போர்டிகோ அமைப்புகள்.

Related posts

பஞ்சமியில் வராஹி வழிபாட்டின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

user

தத்து பிள்ளைகளுக்கும் ஜாதகம் எழுதலாமா? இந்த குழப்பத்தை தெரிந்து கொள்வோமா!.

user

குறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

Leave a Comment