Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்தவர் வனிதா. ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார், இந்த முறை பெரிய திட்டத்துடன் வந்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

ஒவ்வொரு போட்டியாளரையும் பேசி பேசி மாற்றி சண்டையிட வைக்கிறார். இப்படி இரண்டாவது முறையாக வீட்டிற்குள் வந்திருக்கும் வனிதாவிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது.

Related posts

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறவர் இவர் தானா? மக்கள் முடிவு

user

ரஜினியின் உறவினரான பிரபல நடிகரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர், உறவினர்கள்

user

சொல்ல வேண்டிய கதையை சொல்லிட்டேன்.. இனி முடிவு விஜய் கையில் – எச். வினோத் பேட்டி.!

user

Leave a Comment