கமல்ஹாசன் குறித்து ஷாக் தகவலை பகிர்ந்த வனிதா விஜயகுமார். குவியும் ஆதரவும்.. எதிர்ப்பும்..

தமிழ் சின்ன கதைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ‌ இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நேற்று முடிவடைந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வனிதா கமல்ஹாசன் ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு தருவதாக சொல்வார் ஆனால் அது வெறும் சொல்லாகவே இருக்கும். வாய்ப்பு கேட்டு நேரில் சென்றால் கூட எந்த வாய்ப்பும் தர மாட்டார். கட்டிப்பிடித்து முத்தம் மட்டுமே கொடுப்பார் என தெரிவித்துள்ளார். நான் வாய்ப்பு கேட்டுச் சென்றபோது அதுதான் நடந்தது என பரபரப‌்பை கிளப்பியுள்ளார். ‌

வனிதாவின் இந்த பதிவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் கிடைத்து வருகிறது. வனிதா சொல்வது போல தர்ஷன் ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக சொன்னால் ஆனால் தற்போது வரை அந்த படம் பற்றி வேறு எந்த அறிவிப்பும் வரவில்லை என கூறி வருகின்றனர்.

இன்னொரு தரப்பினர் கமல் சொன்னது போல தன்னுடைய விக்ரம் படத்தில் மைனா நந்தினி, மகேஸ்வரி, சிவானி நாராயணன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Vanitha blast Kamal Haasan
jothika lakshu

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

9 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

9 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

9 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

9 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

15 hours ago