Vanitha About BB 6 tamil Title Winner
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சி குறித்து சேனல் ஒன்றில் நாள்தோறும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்ல வேண்டும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார். சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக கூறியுள்ளார்.
கடந்த வாரம் நடந்த டாஸ்க்குகளை வைத்து எனக்கு அசீம் இரண்டாவது இடம் கூட வரட்டும், ஆனால் டைட்டிலை சிவின் தான் ஜெயிக்க வேண்டும். அவருக்கு அதற்கான முழு தகுதி இருக்கு என பேசி உள்ளார்.
வனிதா விஜயகுமார் வெளியிட்ட இந்த கருத்துக்கு பலரும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…