vanangaan-movie latest update
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் மதிப்பின் உருவாகி வந்த திரைப்படம் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான்.
இந்தப் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனமும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வணங்கான் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியிருந்த நிலையில் இந்த படத்தை பாலாவே தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…