தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
எச் வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார் என அண்மையில் தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு… கேட்டு தவித்து வந்த ரசிகர்கள், தற்போது அவர்களே வலிமை அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளனர் .
ஆம் இப்படத்தின் First Look -போஸ்டர் போலவே, வலிமை படத்தின் Fan Made-போஸ்டர் ஒன்றை தல அஜித்தின் ரசிகர் ஒருவர் வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் செம்ம வைரலாகி ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…