தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், தமிழகமெங்கும் இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து.
மேலும் தற்போது இவர் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
அது என்னவென்றால் தல அஜித்தின் வலிமை திரைப்படம் டப் செய்யப்பட்டு நேரடியாக ஹிந்தியிலும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி வெளியானால் வலிமை திரைப்படம் தான் தல அஜித்தின் முதல் Pan Indian ரிலீஸ் என்ற சாதனை படைக்கும்.
மேலும், இப்படத்தில் அஜித் போலிஸாகவும் அதோடு ஒரு பைக் ரேஸாராகவும் நடிக்கின்றாராம்.
இதில் ஒரு கிரேம் மற்றும் தனிப்பட்ட சாதனைக்கான ஓட்டம் என இரண்டு விதமாக கதை இருக்கும் என்று கூறப்படுகிறது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…