vadivelu kacha badam song dance video viral update
கோலிவுட் திரை உலகில் காமெடி கிங் ஆக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள். கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க சந்தோஷ நாராயணன் இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 9ஆம் தேதியான இன்று அனைத்து திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு வடிவேலுவின் ஸ்பெஷல் டான்ஸ் வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் “கச்சா பாதாம்” என்னும் பிரபல ரீல்ஸ் வீடியோ பாடலுக்கு நடிகர் வடிவேலு அவரது பாணியில் செம்மையாக ஆடியிருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…