Vaani Kapoor is receiving a lot of praise
ஆஹா கல்யாணம், வார் போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் வாணி கபூர். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவந்திருந்தார். இந்நிலையில் அவர் நடித்த சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். படத்தில் இவருடைய நடிப்பை அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.
திருநங்கையாக நடித்த இவருக்கு ஜோடியாக ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார். வாணி கபூர் நடிப்புக்குக் குவிந்து வரும் பாராட்டுக்களால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது, என்னை நம்பி கொடுக்கும் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறேன். இனி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்னை நம்புவார்கள். இனி என் திரையுலக வாழ்க்கை பிரகாசிக்கும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி…
ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…
இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…