தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் முடிந்த கையோடு வாடிவாசல் படம் தொடங்கும் என தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் வேலைகளும் தொடர்ந்து ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…
முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…