ussain-manimegalai latest reels-video
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. சன் மியூசிக் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
டான்ஸ் மாஸ்டர் உசைன் என்பவரை காதலிப்பது திருமணம் செய்து கொண்ட இவர் அவருடன் சேர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்ணே நீ சிரித்தால் என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அப்போது மணிமேகலை சிரித்த சிரிப்பை பார்த்து சூசை இப்படி சிரிச்சா வேப்பிலை தான் அடிக்கணும் என கலாய்த்து உள்ளார். உசேன் இதை ரீல்ஸ்க்காக சொல்லல, நிஜத்திலேயும் அவன் அப்படித்தான் சொல்லுவான் என கேப்ஷன் போட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…