Unknown Secrets of Thalapathy Vijay in Bagavathi Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது படங்களில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து விட மாட்டோமா அல்லது விஜயுடன் இணைந்து நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு உண்டு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை யாரும் அவ்வளவு எளிதாக நழுவ விட்டு விட மாட்டார்கள்.
ஆனால் தனுஷ் நடிக்க வந்த ஆரம்பத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதனை அவர் வேண்டாம் என நழுவவிட்டு உள்ளார். ஆமாம் விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜயின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்து இருந்தார்.
ஆனால் முதலில் இந்த வேடத்தில் நடிக்க படக்குழு தனுஷை தான் அணுகியுள்ளது. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் தம்பியாக நடிக்க மாட்டேன் என சொல்லி தனுஷ் இந்த வாய்ப்பைத் தவற விட்டுள்ளார். அதன் பின்னர்தான் இந்த வாய்ப்பு நடிகர் ஜெய்க்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை நடிகர் தனுஷ் அண்ட் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார் திரையுலகில் இன்னும் வேகமாக முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…